தினமும் ஆரஞ்சு யூஸ் குடிப்பதால் உடலில் நிகழும் மாற்றங்கள்

ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி… தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – 1. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள டேங்கரின், நோபெலிட்டின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வெளியேறி உடல் எடை குறைய ஆரம்பிக்கும். 2. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடல் … Continue reading தினமும் ஆரஞ்சு யூஸ் குடிப்பதால் உடலில் நிகழும் மாற்றங்கள்